Monday, January 16, 2012

கணிணி வைரஸ்

கணினி என்றால் வைரஸ் இருந்தாகவேண்டுமா என்ன ? எவ்வளவு புதுப்புது வைரஸ்கள் வந்தாலும் VAIRUS எப்படி வருகிறது , அதனை கண்டுபிடித்துவிட்டாலே இந்த வைரஸ் பிரச்சினைக்கு முடிவு கிடைத்துவிடும். இந்த பதிவில் முக்கிய வைரஸ் அவை உள்ளதை எப்படி அறிந்து கொல்லலாம் என்பது பற்றி பார்க்கலாம் .
உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும் .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் . ,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
பெரும்பாலானவை trojan horse இத்தகைய வைரஸ் தகவலை நம் கணினியிலிருந்து திருடி Network வழியாக hackers களுக்கு அளிக்கும் தன்மை உடையது .
நம் ஊர் browsing சென்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்க சென்றால் குறைந்தது நான்கைந்து trojanhorse வைரஸ் நம் pendrive க்கு வந்துவிடும் அதனை ஸ்கேன் செய்யாமல் விட்டால்நமது கணிணி அவ்ளோதான் ...
browsing சென்டர் களில் மட்டும் ஏன் இப்படியா உங்கள் ஊரில் எப்படி என்று சொல்லுங்கள்.
அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும் வைரஸ் பட்டியல்
Top threats
1. Worm:Win32/Conficker.B
2. Virus:Win32/Sality.AM
3. Exploit:HTML/IframeRef.gen
4. Worm:Win32/Conficker.C
5. Worm:Win32/Conficker.B!inf
6. Worm:Win32/Rimecud!inf
7. Worm:Win32/Taterf.B
8. Virus:Win32/Alureon.H
9. Trojan:Win32/FakeSpypro
10. PWS:Win32/Verweli.A

Artikel Terkait

1 comments

Post a Comment

Cancel Reply